பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் – இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களை குறி வைத்து பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

இதற்கு முன்பு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் 8000 பேருக்கு மேற்பட்டோருக்கு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு இந்த பச்சை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!

இந்நிலையில் இணையத்தில் இந்த பச்சை பூஞ்சை குறித்த மீம்ஸ்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

சிங்கிளாக இருக்கும் மாணவிகளுக்கு பிப்ரவரி 14க்கு பிறகு அனுமதி இல்லை! – வைரலாகும் கல்லூரி நோட்டீஸ்!

Tamil Mint

வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கி சூடு…. கணவன் கைது….

VIGNESH PERUMAL

ESI, EPF திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிப்பு…!

sathya suganthi

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் கல்லூரி மாணவிகள்…!

sathya suganthi

விவசாயம் செய்யும் மதிமுக எம்எல்ஏ! – மக்கள் ஆச்சரியம்

Shanmugapriya

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மவுனத்தை கலைக்கும் நடிகை

Tamil Mint

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree