a

நாளை முதல் ரேசனில் மளிகை தொகுப்பு வினியோகம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமலாகி உள்ளது.

இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்பபடி ஒரு கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை; தலா, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு; தலா, 250 கிராம் புளி, கடலை பருப்பு; தலா, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாய்; டீ துாள், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது.

இதன்பொருட்டு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

அத்துடன், கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், நாளை துவக்கி வைக்கப்படுகிறது.

Also Read  ஊடங்கிற்கு கிடைத்த கைமேல் பலன் - 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு

அதைத் தொடர்ந்து, 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதற்கான டோக்கன்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்:

Tamil Mint

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

துணை முதல்வரிடம் ஆசி பெற்றார் ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

Shanmugapriya

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree