‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புவி ஆய்வுக்கான ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பாக பேசிய இஸ்ரோ அதிகாரி ஒருவர், “இந்த செயற்கைக்கோளில் இந்தியாவின் நிலம் மற்றும் கடல் எல்லைகளை உடனுக்குடன் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் வகையில் மிகத் துல்லியமாக படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Also Read  டெல்லியில் போராடும் விவசாயிகளின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்!

மேலும், இயற்கை பேரிடர் நிலவரத்தை கண்காணித்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் வனம், விளைநிலம், கனிமவளம், பனிப்பிரதேசம் உள்ளிட்டவற்றின் தகவல்களையும் அறிந்து கொள்ள உதவும் என்று கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

“இந்தியா உலகின் பொருளாதார சக்தியாக முன்னேறி வருகிறது” – முகேஷ் அம்பானி

Shanmugapriya

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

இன்ஸ்டாகிராமில் பாலியல் சீண்டலா…! கவலை வேண்டாம் வருகிறது புதிய அப்டேட்…!

Devaraj

மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!

Lekha Shree

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree