பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.


 பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமத்திற்கு டிசம்பர் 15 ஆம் தேதி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற உள்ள கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கட்ச் மாவட்டத்தின் மாந்த்வி நகரில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்காக உப்புநீக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. அதேபோல் கட்ச் நகரின் வைகாக்கோட் கிராமத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Also Read  நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! எந்த மாநிலத்தில் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவு…!

Devaraj

மத்திய பட்ஜெட் 2021-ன் சிறப்பம்சங்கள்… அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் என பிரதமர் புகழாரம்!

Tamil Mint

பிளாட்டுக்கு வரச் சொன்னார் கேரள சபாநாயகர்… மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்…!

Devaraj

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

“ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்”: கமல் ஆவேசம்.!

mani maran

கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

மத்திய பிரதேசத்தில் விளையும் சிவப்பு நிற வெண்டைக்காய்…! இதை சாப்பிடுவதால் என்ன நன்மை?

Lekha Shree

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

Tamil Mint