தீபாவளிக்கு கிஃப்டாக ஸ்வீட்ஸ்க்கு பதில் ‘இதை’ ஊழியர்களுக்கு கொடுத்து அசத்திய தலைவர்..!


குஜராத்தை சேர்ந்த தொழில் நிறுவனர் ஒருவர் தீபாவளி பரிசாக தனது ஊழியர்களுக்கு அளித்த ஸ்பெஷல் கிஃப்ட் அவரது ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பண்டிகை நாட்களில் நிறுவனத்தின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகளும் பரிசுகளும் போனஸும் வழங்குவது வழக்கம்.

Also Read  கொரோனா பரவல் - ஊரடங்கு நீட்டிப்பு!

ஆனால், ஆடைத்தொழில் நடத்திவரும் குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 35 ஊழியர்களுக்கு தீபாவளி கிஃப்டாக இ-ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சுபாஷ் கூறுகையில், “அதிகரித்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு இந்த இ-ஸ்கூட்டர்களை ஊழியர்களுக்கு வழங்கி உள்ளோம்” என தெரிவித்தார்.

Also Read  மும்பை: தீ விபத்தில் இருந்து தப்பிக்க 19-வது மாடியில் இருந்து குதித்த நபர் பலி..!

இப்படி தனது ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர்களை கொடுத்து அசத்தியிருக்கும் சுபாஷுக்கு அவரது ஊழியர்கள் மட்டுமல்லாது பலர் சபாஷ் கூறி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லக்கிம்பூர் சம்பவம்: உ.பி. அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்: அடுத்த நாளே மத்திய அமைச்சரின் மகன் கைது.!

mani maran

126 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Tamil Mint

’குழந்தைகள் செல்போனில் பார்ப்பவைகள் கட்டுப்படுத்தப்படவில்லை’ – ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து..!

suma lekha

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

Lekha Shree

தமிழகத்தை நெருங்கிய கறுப்பு பூஞ்சை நோய்…! ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு…!

sathya suganthi

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்! மத்திய அரசுக்கு விளக்கம்

Tamil Mint

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

இந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…!

Lekha Shree