சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சல்!


சிறையில் உள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Also Read  கருணாநிதி குறித்து அவதூறாக வீடியோ! - சாட்டை துரைமுருகனுக்கு 15 நாட்கள் சிறை!

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டை துரைமுருகன், கடந்த மாதம் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார்.

YouTuber 'Sattai' Duraimurugan, three others arrested by Trichy police |  The News Minute

அந்த வீடியோ ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு காரணம். பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என்று கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read  பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் சிறையில் உள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. பொய்யான வதந்தியை பரப்பிய புகாரில் திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

வேலூரில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று…!

Lekha Shree

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

தமிழகம்: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree

“நயினார் நாகேந்திரன் பேசியதற்கு இபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தேன்” – அண்ணாமலை

Lekha Shree

வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர்…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு

Tamil Mint

PSBB ஆசிரியர் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது அம்பலம்…! பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்…!

sathya suganthi

மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint