தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி


சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை, பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம். அதை தொடர்ந்து , திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா?தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் தமிழக அரசுக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Also Read  ஸ்டாலினை ஹெச்.ராஜா புகழ்ந்தது ஏன்? அண்ணாமலை நறுக் பதில்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

Tamil Mint

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று நிறைவேற்றப்பட உள்ளது.!

suma lekha

தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….

VIGNESH PERUMAL

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

கருணாநிதி பிறந்தநாள்…! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை…!

sathya suganthi

வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

sathya suganthi

google pay மற்றும் phone pe மூலம் மொய் வசூலித்த மணமக்கள்! மதுரையில் அசத்தல் சம்பவம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நிவர் புயல்: அரசு அறிவிப்புகள்

Tamil Mint

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது

Tamil Mint

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree

அடுத்த மாதம் பேங்க் போறீங்களா: கொஞ்சம் இதை படிச்சிட்டு போங்க.!

mani maran