a

பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்…!


பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது திரைப்படத்திற்கு இசையமைத்தும் வருகிறார்.

Also Read  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

இந்நிலையில் பூம்பூம் மாடுடன் ஒருவர், சாலையோரம் மெய்மறக்க வைக்கும் வகையில் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ள ஜி.வி.பிரகாஷ், இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவரது வாசிப்பு மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்.....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

தோசை சுட்ட ‘தளபதி’ விஜய் – வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

Lekha Shree

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

ஓடிடியில் ரிலீசாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

Lekha Shree

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

மாஸ்டர் படத்துக்கு எதிராக குவியும் மீம்ஸ்கள்! ட்ரெண்ட் ஆகும் #MasterDisaster

Tamil Mint