தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்…!


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், இசையமைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43வது படம்,கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களின் இசைப்பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது அடுத்தப் படம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

Also Read  விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

அதில் முதல் முறையாக தேசிய விருது பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைவதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் தயாரிக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

Also Read  தனுஷின் 'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகல்?

ஆக்ஷன் திரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது. படத்தில் பணிபுரியும் மற்ற பட குழுவினர் விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வலிமை’ இயக்குனரின் போலி ஐடியில் இருந்து வெளியாகும் அப்டேட்கள்…!

Lekha Shree

‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!

Lekha Shree

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

வைரலாகும் இசைப்புயலின் பள்ளிப்பருவ புகைப்படம்…!

Lekha Shree

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

Lekha Shree

“கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” – ஜீத்து ஜோசஃப்

Shanmugapriya

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

“மாஸ்டர்” விஜய்யாகவே மாறிய செல்வராகவன்… தாறுமாறு வைரலாகும் தனுஷ் அண்ணனின் லேட்டஸ்ட் வீடியோ…!

Tamil Mint

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

Lekha Shree

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Devaraj

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan