விஷால்-எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்…!


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read  வைரலாகும் வலிமை நியூ ஸ்டில்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ValimaiTrailerWeekBegins

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

1960களின் காலகட்டத்தில் நடந்த ஒரு கேங்க்ஸ்டர் கதையை தழுவி இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையாமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது புதிய வழக்கு…!

Lekha Shree

’எனக்கு திருமணமாகாததற்கு இவர் தான் காரணம்’… பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை தபு..!

suma lekha

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

Thank You Meet -ல் கண்கலங்கி அல்லு அர்ஜூன்… என்ன நடந்தது?

suma lekha

சேவை வரி கட்டாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்த நீதிமன்றம்…!

Lekha Shree

விஜய் சேதுபதி-சந்தீப் கிஷன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

Lekha Shree

பரியேறும் பெருமாள் பட ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றார் கரண் ஜோகர்.!

suma lekha

பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

Devaraj

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree