கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை – உற்சாகமடைந்த மக்கள்…!


தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

Also Read  முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பொழிந்தது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வெப்பசலனம் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது.

வடுமாங்காடி கிராமத்தில் வழக்கத்தை விட அளவில் பெரிதாக ஆலங்கட்டி மழை பெய்தது.

சப்தம் அதிகளவில் இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது ஐஸ் கட்டி மழை பெய்தது.

Also Read  ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை! மு.க .ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழு!

இதற்கு முன்பு சினிமாவில் மட்டுமே ஆலங்கட்டி மழையை பார்த்ததாகவும், முதன்முறை இத்தகைய ஆலங்கட்டி மழையை கண்டதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

Tamil Mint

யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த “பப்ஜி” மதன் கைது

sathya suganthi

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

Tamil Mint

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

Lekha Shree

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!

sathya suganthi

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

+2 பொதுத்தேர்வு – தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை!

Lekha Shree

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint