அதிபர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி இரங்கல்


கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ், நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.

அவருக்கு அங்கு முதலில் முதலுதவி அளித்துவிட்டு, புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Also Read  குளியறையில் குழந்தை பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி…!

இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்படுகிற 4 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை மற்றும் ஹைட்டியின் முதல் பெண்மணி மார்டின் மோயிஸ் மீதான தாக்குதல் குறித்து வருத்தம் அடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தமிழகத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எவை?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கண்டித்து மலேசியாவில் தீவிரமடையும் போராட்டம்!

Lekha Shree

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree

விலங்குகளுக்கிடையே மலர்ந்த காதல்! – காதலர் தின ஸ்பெஷல் ஸ்டோரி!

Tamil Mint

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

இது புதுசா இருக்கே! – இணையத்தில் ட்ரெண்டாகும் நீல நிற வாழைப்பழம்!

Shanmugapriya

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

Tamil Mint

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

இந்தியர்களுக்கு அனுமதி – பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

Lekha Shree