a

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!


நாட்டில் கொரோனாவின் 2வது அலை வேகமெடுத்துள்ள நிலையில், நாளுக்கு நாள் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் பரிதாப நிலையும் நாட்டின் பல இடங்களில் காணமுடிகிறது.

Also Read  ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!

இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து ஹஜ் கமிட்டி இல்லங்களையும் கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

Also Read  தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! - அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

அந்த வகையில், குஜராத், கர்நாடகம், கேரளம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், திரிபுரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை கொரோனா சிகிச்கைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Tamil Mint

கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

“மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

கொரோனா காரணமாக இந்தியாவில் ரயில்கள் ரத்து செய்யப்படுமா? – ரயில்வே துறை விளக்கம்!

Shanmugapriya

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

Lekha Shree

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

Tamil Mint

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan