நகைப் பிரியரா நீங்கள்…! உங்களுக்கான அப்டேட் இதோ…!


தங்க நகைகளின் தரம், ஹால் மார்க் என்ற முத்திரைக் கொண்டே கண்டறியப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் ‘ஹால் மார்க்’ முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால், கொரோனா பரவலால் இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read  பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

இந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தங்க நகை விற்பனையார்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ‘ஹால் மார்க்’ முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது.

Also Read  கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

இதன்படி உத்தரவு அமலுக்கு வந்துள்ள 256 மாவட்டங்களில் இன்று முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்க வேண்டும் என நகை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

இந்தியாவில் 50,000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Lekha Shree

Cheer4India : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீர‌ர்களை ஊக்குவிக்க ஹேஷ்டேக்…!

sathya suganthi

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint