“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!


சிவசங்கர் பாபாவை தூக்கிலிட வேண்டும் என்ற நடிகை காஜல் பசுபதி ட்வீட் செய்துள்ளார். இந்த ரேப்பிஸ்ட் பாபா பற்றிய வீடியோ ஒன்றை அப்லோட் செய்ய காலையிலிருந்து முயற்சி செய்தும் முடியவில்லை எனக்கு ஏன் இந்த அப்லோட் பிரச்சினை என்று கூறி ட்விட்டரை விளாசியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வரும் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் கூறினர்.

Also Read  PSBB பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுப்பிரமணியன் சுவாமி…!

இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்பட பல்வேறு 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபாவை தேடி டேராடூனுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்.

Also Read  சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் தேடப்பபடும் குற்றவாளியாக அறிவித்து ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பிவைத்தனர்.

டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் ஆனவுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

இதற்கிடையே, சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கையை அறிந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியது.

அவர், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகளில் உள்ள மடங்களில் பாஜ முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன் பதுங்கி இருப்பதாகவும், தனது நடவடிக்கைகளை போலீசார் கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

Also Read  மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவை தூக்கிலிட வேண்டும் என்ற நடிகை காஜல் பசுபதி ட்வீட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? – சுகாதாரத் துறை விளக்கம்!

Shanmugapriya

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?

Lekha Shree

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree

கொரோனா நிலவரம் – தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Lekha Shree

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!

sathya suganthi

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan