அனுமன் ஜெயந்தி – நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கலில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் தொடுக்கப்பட்ட வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Also Read  ஸ்டாலினை ஹெச்.ராஜா புகழ்ந்தது ஏன்? அண்ணாமலை நறுக் பதில்..!

இவ்விழாவில் நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருச்சி மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர்.

அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் தொடுக்கப்பட்ட வடை மாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Also Read  புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு…!

இந்த விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதுவேந்தன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆஞ்சநேயரை தரிசிக்க இணையவழியில் பதிவு செய்த 300 பேர், இலவச தரிசன முறையில் 200 பேர் என ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

Also Read  மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு புது முடிவு, நீதிமன்றம் எச்சரிக்கை

மேலும், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

Lekha Shree

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வு…!

Lekha Shree

திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி! ஏன் தெரியுமா?

Lekha Shree

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

சிவகங்கை: பொங்கல் பண்டிகை போட்டியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்… இளைஞர் வெட்டி கொலை..!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

“தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் கிடையாது!” – மின்வாரியம் அதிரடி அறிவிப்பு… ஊழியர்களுக்கு ஷாக்..!

Lekha Shree

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்

Tamil Mint

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்…!

Lekha Shree