குடிமகன்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்: நவ., 1-ம் தேதி முதல் பார்களை இயக்க அனுமதி!


நவம்பர் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி மறுத்திருந்தது தமிழ அரசு. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Also Read  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

அந்த வகையில் நவம்பர் 1ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,மதுக்கூடங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.உள் நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழியை பின்பற்ற வேண்டும்.6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read  துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: மாதவரம் எஸ்.ஐ. கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

15 அமைச்சர்கள் முன்னிலை…! எட்டு அமைச்சர்கள் பின்னடைவு…!

Devaraj

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Tamil Mint

நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை

Tamil Mint

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Tamil Mint

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்! – ஓபிஎஸ் வரவேற்பு..!

Lekha Shree

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி

sathya suganthi

ஜெயலலிதா பல்கலைக்கழக சர்ச்சை: ஓபிஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

suma lekha

அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!

Lekha Shree

“தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!” – அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

Lekha Shree

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

Tamil Mint