a

நாம் தமிழர், தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய ஹரிநாடார்…!


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ஆலடி அருணா திமுக சார்பிலும், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பிலும் போட்டியிட்டனர். இதனால் விஐபி தொகுதியாக கருதப்பட்ட ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் போட்டியிட்டார்.

Also Read  இன்று சிவப்பு கோள் தினம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது கழுத்து நிறைய கிலோ கணக்கில் ஹரிநாடார் அணிந்து இருந்த நகைகளை காண்பதற்காக மட்டுமே பெண்கள் கூட்டம் வருகிறது. மற்றபடி டெபாசிட் கூட வாங்கமாட்டார் என தேர்தல் சமயத்தில் வலம் வந்த கணிப்புகள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நாள் தவிடு பொடியாகி உள்ளது.

Also Read  டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

தேர்தலில் பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகள் பெற்ற நிலையில், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகள் பெற்று 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும், 37,632 வாக்குகளை பெற்று ஹரிநாடார் 3வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். மேலும் அந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக முறையே 4 மற்றும் 5வது இடத்தை பிடித்தன.

Also Read  வடிவேலு பாலாஜி உயிரிழந்தது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!

Lekha Shree

பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

Tamil Mint

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்

Tamil Mint

கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

Tamil Mint

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

Tamil Mint

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!

Tamil Mint