a

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!


சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹரிபிரியா இசை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். இந்த தொடரிலேயே ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார் ஹரிப்பிரியா.

அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இந்த தொடர் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த தொடரின் பெரிய வெற்றியையும் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பையும் தொடர்ந்து ஹரிபிரியா இசை என்று தனது பெயரில் கதாபாத்திரத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.

மேலும், லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான கண்மணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

Also Read  பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! – ட்ரெண்ட் செய்யும் சிம்பு ரசிகர்கள்!

அதன்பின்னர் ஜீ5 வில் ஒளிபரப்பாகும் ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற வெப்சீரிஸ் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது சன் டிவியில் கிருஷ்ணா, ஸ்ருதிராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பைத் தொடங்கிய தாலாட்டு தொடரில் முக்கிய வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Also Read  '100 மில்லியன்' பார்வைகளை கடந்த 'தாராள பிரபு' பாடல்…!

மீண்டும் வில்லியாக மிரட்ட வரும் ஹரிபிரியாவின் வரவை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

சிம்பு அறிக்கைகளில் அடிக்கடி பயன்படுத்தும் ATMAN வார்த்தை எதற்காக தெரியுமா?… தரமான சம்பவத்திற்கான அடித்தளம்…!

Tamil Mint

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj