a

நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!


நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை திறக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள்ள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய படம் ஹாரி பாட்டர். ஹாரி பாட்டர் படத்தில் வரும் மேகிக் கதாப்பாத்திரங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Also Read  அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகினார் ஜெப் பெசோஸ்... என்ன காரணம்?

ஹாரி பாட்டர் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மிகவும் உயிரோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாலும் அதில் உள்ள மாயாஜால பள்ளிகளாலும் மக்கள் மத்தியில் பெரிதும் பெசப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 21 சதுர அடி பரப்பளவில் ஜ்ஹாரி பாட்டர் கடை வருகிற ஜூன் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Also Read  யார் அடுத்த அதிபர்..? அமெரிக்காவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை

அங்கு, ஹாரிபாட்டர் புத்தகங்கள், டெலிஃபோன் பூத், மந்திர கோல்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்!

Lekha Shree

பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்

Tamil Mint

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

Lekha Shree

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் – இந்தியாவின் ஆதரவு யாருக்கு…?

sathya suganthi

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!

sathya suganthi

“பெற்றோர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” – 41 வயது வேலையில்லா பட்டதாரி வழக்கு!

Shanmugapriya

மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj