a

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக பைக்கை விற்ற நடிகர்!


கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக தன்னுடைய பைக்கை விற்றுள்ளார் நடிகர ஹர்ஷ்வர்தன் ரானே.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  "ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்" - பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலையில் பலர் தாமாகவே முன்வந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி தருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகர் ஹர்ஷ்வர்தன் ராணி தன்னுடைய மோட்டார் பைக் விற்க முடிவு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடிவெடுத்துள்ளார்.

Also Read  சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” என்னுடைய இரு சக்கர வாகனம் பல நாட்கள் கேரேஜில் கிடைக்கின்றது. நான் தற்போது பயன்படுத்துவதே இல்லை.

அந்த பாகத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நோயாளிகளுக்கு உதவலாம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

Devaraj

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

Lekha Shree

“கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்” – சச்சின்

Shanmugapriya

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Devaraj

உதவி செய்ய யாரும் இல்லை” – கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய காவலர்!

Shanmugapriya

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj