a

டெல்லிக்கு செல்லும் ஹரியானா விவசாயிகள்! – போராட்டத்திற்கு ஆதரவு!


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானாவில் இருந்து வாகனங்களில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

சிங்குர், திக்ரி, காசியாபாத் ஆகிய இடங்களில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் முகாமிட்டு உள்ளனர். இவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களைப் திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதி்ல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் ஹரியாணாவின் அம்பாலாவில் இருந்து 3500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்புக் கொடிகளுடன் விவசாயிகள் போராட்டத்துக்கு வலுசேர்க்க அணிவகுத்து வருகின்றனர்.

Also Read  ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

பாரதிய கிஷான் யூனியன் தலைவர் குர்நாம் சிங் தலைமையில் அணிவகுக்கும் இவர்கள் விரைவில் டெல்லியை அடைய உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

Tamil Mint

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

ட்விட்டர்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்தியாவின் koo app செயலி! ஏன் தெரியுமா?

Tamil Mint