ஹரியானா மாநில கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை!


ஹரியானா மாநிலத்தில் ஒமிக்ரான் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகளுக்கு வரும் 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் ஒமிக்ரான் வைரஸின் அச்சம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஹரியானாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஜனவரி 12ம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும் என்றும் ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read  ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்…! காரணம் இதுதான்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘தல’ தோனியின் புதிய தோற்றம்…! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Lekha Shree

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்.!

suma lekha

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

தமிழகத்தில் புதிதாக 1, 170 பேருக்கு கொரோனா தொற்று..!

suma lekha

Cheer4India : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீர‌ர்களை ஊக்குவிக்க ஹேஷ்டேக்…!

sathya suganthi

ஆவி பிடித்தல் கொரோனா பாதிப்பில் இருந்ததற்காக உதவுமா? – மருத்துவர்கள் கூறுவது என்ன

Shanmugapriya

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree