a

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!


லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட இயக்குனரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

லட்சத்தீவின் நிர்வாகி மாற்றப்பட்டதில் இருந்து அங்கு பல பிரச்னைகள் வெடித்துள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் Save Lakshadweep என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது.

Also Read  "கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை" - நித்தியானந்தா அதிரடி

பல கேரள திரையுலகினரும் பொது மக்களும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் கேரள தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசிய சுல்தானா அரசு கொரோனாவை உயிரி ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

ஆயிஷாவின் பேச்சு நாட்டுக்கு எதிரான செயல் எனக் கூறி லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் காவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Read  அதிகரிக்கும் கொரோனா… தினசரி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

இதையடுத்து தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகிய பிரிவுகளில் ஆயிஷா சுல்தானா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் கடந்த ஆண்டு ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நிலையில் டிசம்பரில் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்ற பிறகு விதிகள் தளர்த்தப்பட்டன.

Also Read  இத எதிர்பார்க்கவே இல்லையே! - சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

இதனால் இதுவரை மொத்தம் 8,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு இதுதான் காரணம்.. பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்..

Ramya Tamil

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

சீரியலா? இல்லை ஷங்கர் படமா? – வைரலாகும் டிவி சீரியலின் புரோபோஸ் காட்சிகள்..!

Lekha Shree

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் அவலம் – கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறிய நாய்..!

Devaraj

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?

Lekha Shree

டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

Tamil Mint