a

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்


மே 2 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றஞ்சாட்டி, வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்திருத்தார்.

Also Read  பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை - மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விளம்பரத்துக்காக கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற அற்ப காரணங்களுக்காக வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என் அறிவுறுத்தினர்.

Also Read  ஆர்.கே.நகர் போல கும்பகோணம் மக்களையும் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக…!

மேலும், பணப்பட்டுவாடா குறித்து நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

Lekha Shree

விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்?

Tamil Mint

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு

Tamil Mint

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

Lekha Shree

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree

கணீர் குரலில் விஜயகாந்த் பிரச்சாரம்! – புதிய யுக்தியை கையாளும் தேமுதிக!

Lekha Shree

தமிழகத்திலேயே சென்னையில் தான் குறைவான வாக்குப்பதிவு – தொகுதி வாரியான விவரம் இதோ…!

Devaraj

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree