a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021


தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால், கடைவீதிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்

அதிக விலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

Also Read  தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?

வங்கக் கடலில் உருவான யெஸ் புயல் காரணமாக 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் இயல்பை விட, நான்கு டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்ப நிலை பதிவாகும்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 2.40 லட்சம் பேர் பாதிப்பு

3,741 பேர் உயிரிழப்பு, 3,55,102 பேர் டிஸ்சார்ஜ் – மத்திய சுகாதாரத்துறைத் தகவல்

Also Read  களைகட்டிய டாஸ்மாக்....! முதலிடம் பிடித்த சென்னை...! ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு விற்பனையா..!

சக வீரரை கொலை செய்த வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

முன்விரோதத்தால் மல்யுத்த முன்னாள் தேசிய சாம்பியன் சாகர் தங்காரை அடித்துக் கொன்றதாக புகார்

சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மாரத்தானில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

மலைப்பகுதியில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியின் போது விபத்து


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் மரணத்தில் மர்மம், ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Tamil Mint

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

Lekha Shree

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க 69,000 கிலோ நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

Jaya Thilagan

கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

Tamil Mint

“தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்” – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

தமிழகத்தை வாட்டி எடுத்த வெயில் – குளிர்வித்த மழை..!

Lekha Shree

சமூகவலைதளங்களில் இழிவான கருத்து…! கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்…!

sathya suganthi

வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை

Tamil Mint

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil