இன்றைய முக்கிய செய்திகள்..!


“தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்!

சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளில் இரவிலும் குவிந்த கூட்டம்; கால அவகாசம் நீட்டிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம்.

டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தரிசனம் செய்ய 8000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு; தினமும் 30,000 பேர் வரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பக்தர்கள் செல்லவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் காணொலி வாயிலாக ஆலோசனை; இரு நாட்டின் உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் லிட்டர் ₨91.43-க்கும் விற்பனை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha