இன்றைய முக்கிய செய்திகள்!


  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது; அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
  • தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
  • கனமழை காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு; பெரம்பலூர், தருமபுரி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்
  • முல்லைப் பெரியாறு அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது; கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
  • முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • மகளிர் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம்
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

’4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha