இன்றைய முக்கியச் செய்திகள்..!


  • பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் 10வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்; விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி விடுவிப்பு
  • ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் ₹10 லட்சம் மற்றும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு.
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்...!
  • புத்தாண்டை ஒட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் – நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்
  • உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஒமிக்ரான் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் – முதல்வர்
  • வங்கி ஏ.டி.எம். பரிவர்த்தனை சேவை கட்டணம் ₨20ல் இருந்து ₨21 ஆக இன்று முதல் உயர்வு; ஏ.டி.எம். மூலம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நடைபெறும் இலவச பரிவர்த்தனைக்கு பிடிக்கப்படும் கட்டணம் ₨21 ஆக அதிகரிப்பு
Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran