இன்றைய முக்கியச் செய்திகள்!


  • அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி; லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 5ம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
  • ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • தமிழ்நாடு அரசின், கொரோனா உள்நோயாளி மற்றும் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான சிகிச்சை அட்டவணை வெளியீடு
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!
  • பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் குறித்து ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு; ஜனவரி 4ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது
  • ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஜனவரி 12ம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை; ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் நடத்த ஹரியானா அரசு உத்தரவு
  • மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;ஜனவரி 13ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில், மேற்கு வங்க வீரர்களுக்கு கொரோனா!
Also Read  பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha

பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்… குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு.!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha