இன்றைய முக்கிய செய்திகள்.!


  • உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.83 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – 4,017 பேர் உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா – 2.97 லட்சம், பிரிட்டன் – 1.57 லட்சம், ஸ்பெயின் – 93 ஆயிரம், இத்தாலி – 68 ஆயிரம், பிரான்ஸ் – 67 ஆயிரம் பேர் பாதிப்பு
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு; மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் – ஒன்றிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்
  • ஒமிக்ரான் தொற்று தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!
  • பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் அனுமதி
  • சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ₨1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியர் டீக்கா ராம் கைது; போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியை வரவழைத்து பணத்தை கொள்ளை அடித்து நாடகமாடியது அம்பலம்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 1,022 பேரிடம் இருந்து ₨2.18 லட்சம் அபராதம் வசூலிப்பு – மாநகராட்சி
  • காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ‘நான் பிழை’ பாடல் வெளியானது
  • சென்னையில் 61-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ. 91.43-க்கும் விற்பனை
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha