இன்றைய முக்கியச் செய்திகள்!


  • உலகம் முழுவதும் கொரோனாவால் 29.53 கோடி பேர் பாதிப்பு; கொரோனாவில் இருந்து 25.59 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 54.72 லட்சம் பேர் உயிரிழப்பு
  • சிக்கிம் : ரவங்லா பகுதி அருகே அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
  • சென்னை – சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது; சட்டப்பேரவைத் தொடர் நடைபெறும் நாட்கள் குறித்து கூட்டத்தில் முடிவு
  • சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது ; தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!
  • சென்னை – கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்; ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது
  • சென்னையில் 62-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha