இன்றைய முக்கியச் செய்திகள்!


  • பொறியியல் கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை! – அண்ணா பல்கலைக்கழகம்
  • விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு; தீக்காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனியசாமி என்பவர் உயிரிழந்தார்; மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் ரூ.4.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்படுள்ளது – சென்னை மாநகராட்சி;டிச. 31ம் தேதி முதல் தற்போது வரை ரூ.12.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல்
Also Read  பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
  • தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்; இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்; அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் இரவு நேரத்தில் அனுமதி; பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் அனுமதி
  • சென்னையில் 63-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha