இன்றைய முக்கியச் செய்திகள்.!


நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் செலவினங்களுக்கான நிதித்தொகை அதிகரிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்; நாடாளுமன்ற தொகுதிக்கு ₨75 லட்சம் – ₨90 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு; சட்டமன்ற தொகுதிக்கு ₨28 லட்சம் – ₨40 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு

Also Read  பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்... குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!

ஜம்மு – காஷ்மீர்; புட்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி உயிரிழப்பு

ஒமிக்ரான் பாதிப்பின் தாக்கம் கடுமையாக இல்லை என்றாலும், சாதாரணமானது என வகைப்படுத்த முடியாது – உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமல்; நாகூர் தர்காவில் கந்தூரி திருவிழாவிற்காக வந்த பக்தர்கள் வெளியேற்றம்.

அனைத்து கோயில்களில் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17பேர் கொண்ட குழு அமைப்பு!

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு; தமிழ்நாடு எம்.பி.க்களை சந்திக்க மறுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனம்.

தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha