இன்றைய முக்கியச் செய்திகள்!


பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பான வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை; ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை

சென்னை, பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான கால்கோள் ஊன்றும் விழா கிராம மக்கள் முன்னிலையில் உற்சாகமாக துவங்கியது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!

நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று துவக்கம்; 60 வயதை கடந்தவர்கள், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை ; 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு; கொரோனாவில் இருந்து 25.95 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 55.05 லட்சம் பேர் உயிரிழப்பு

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா – 3.08 லட்சம், பிரான்ஸ் – 2.96 லட்சம், இந்தியா – 1.80லட்சம், இத்தாலி – 1.55 லட்சம், பிரிட்டன் – 1.41 லட்சம் பேர் பாதிப்பு

சென்னையில் 67-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்… குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha