இன்றைய முக்கியச் செய்திகள்!


  • ஹரித்துவார் இந்து துறவிகள் மாநாட்டில் மத மோதலை தூண்டும் வகையில் பேசப்பட்ட விவகாரம் – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
  • பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை
  • தமிழ்நாட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார் -சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், விடுதி மூடப்பட்டது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு 23ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
  • நெதர்லாந்து நாட்டின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்க உள்ள மார்க் ருட்டேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து – இரு நாடுகள் இடையே உள்ள உறவு புதிய உச்சத்தை எட்டும் என நம்புவதாக ட்வீட்
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

’4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha