இன்றைய முக்கியச் செய்திகள்..!


பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளிவந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர் – 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை அறுத்து எறிந்து அட்டூழியம்

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

உ.பி. பாஜக அமைச்சரவையில் இருந்து விலகியுள்ள சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கைது வாரண்ட் – கடந்த 2014ம் ஆண்டு அவர் பேசிய கருத்துக்களுக்கு எதிரான வழக்கில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ல்லடத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாக தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் 7 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு – பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் கைது; பாஜகவினர் அளித்த புகாரில் வியாபாரி முத்துசாமி மீதும் வழக்குப்பதிவு

Also Read  ’4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இன்று நடக்க இருந்த எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 19ம்தேதிக்கு ஒத்திவைப்பு

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கியச் செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha