இன்றைய முக்கியச் செய்திகள்..!


தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள் – முதல்வர்; “பொங்கலோ பொங்கல்” எனும்போதே மகிழ்ச்சி பொங்கி, பூரிப்பு பிறக்கிறது – பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

Also Read  இன்றைய முக்கியச் செய்திகள்.!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து; உலகிற்கே உணவளிக்கும் உழவர்களை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும் – ஈபிஎஸ்

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் களம் காணும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கியது.

அவனியாபுரத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஜல்லிக்கட்டு போட்டி; வாடிவாசலில் சீறிப் பாயக் காத்திருக்கும் 700 காளைகள்.

Also Read  இன்றைய முக்கியச் செய்திகள்!

ராமநாதபுரத்தில் அனைத்து மகளிர் ஆய்வாளர், உச்சிப்புள்ளி ஆய்வாளார் 3 பேர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்… குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!

suma lekha