இன்றைய முக்கியச் செய்திகள்.!


பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவடைந்து 2வது சுற்று தொடக்கம்; முதல் சுற்றில் 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை விட எந்த ஒரு வீரருக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் பெரியது அல்ல; ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்-க்கு விசா மறுப்பு குறித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கருத்து

Also Read  இன்றைய முக்கியச் செய்திகள்..!

தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து;இந்திய ராணுவம் துணிச்சலுக்கும், மிகச்சிறந்த தொழில்நுட்ப முறைக்கும் பெயர் பெற்றது தேச பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் நம் ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வீர வணக்கங்கள் – பிரதமர்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

Also Read  இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

வடகொரியாவில் ரயிலில் இருந்து ஏவக்கூடிய இரு ஏவுகணை சோதனை நடந்துள்ளதாக தகவல்; வடகொரியா நடப்பாண்டில் 3வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

உலகளவில் மேலும் 31.45 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு – மொத்த பாதிப்பு 32.40 கோடி ஆக உயர்வு; கொரோனாவில் இருந்து 26.52 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 55.46 லட்சம் பேர் உயிரிழப்பு

Also Read  இன்றைய முக்கியச் செய்திகள்!

சென்னையில் 72வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்… குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha