இன்றைய முக்கிய செய்திகள்..!


  • வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்பட 13 பேர் காயம்; பெங்களூருவில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த பேருந்து, அவிநாசி மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • “சென்னையில் மழையின் அளவு உயரக் கூடும்” : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
  • நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்தல் உள்பட 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை.
  • சென்னையில் 20-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ. 91.43-க்கும் விற்பனை
Also Read  பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran