இன்றைய முக்கிய செய்திகள்..!


  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
  • 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளி கல்லரிகளுக்கு விடுமுறை – நெல்லை, தூத்துக்குடி,விழுப்புர, தென்காசி, திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, விருதுநகர், திருச்சி, அரியலூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர்; பள்ளிகளுக்கு மட்டும் – ராமநாதபுரம், சிவகங்கை,மதுரை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், நாமக்கல்
  • டெல்லி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
  • வங்க தேசத்தில் இன்று அதிகாலை, சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு; மியான்மரிலும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவு என நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல்.
  • இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தகவல்.
  • “கமல்ஹாசன் சார் விரைவில் முழுமையாக குணமடைந்து கலைப்பணியும், களப்பணியும் ஆற்ற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்!” – நடிகர் சத்யராஜ்
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha