a

“கருப்பு பூஞ்சை நோய்; மக்கள் அச்சப்பட தேவையில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இனியாவது கொரோனா தொற்று பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Also Read  "சீட் வேணுமா தம்பி"; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் - வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

கருப்பு பூஞ்சை பாதிப்பால் பார்வை இழக்கும் நிலையும் உயிர் இழக்கும் நிலையும் ஏற்படுவதால் மக்கள் கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், ” தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்கனவே இருந்ததற்கான அடையாளம் இருக்கிறது. அதற்கான மருந்தும் உள்ளது. மக்கள் தேவையில்லாமல் அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெட்டிசன்கள்! இது வேற லெவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

“பசி எடுத்தால் சாப்பிடவும்” – ஏழைகளின் பசியாற்றும் வாழைப்பழ வியாபாரி!

Shanmugapriya

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

2வது திருமணம் செய்து வைக்ககோரி மின் கம்பத்தின் மீது ஏறிக்கொண்ட 60 வயது முதியவர்!

Shanmugapriya

கிணற்றில் மூழ்கிக்கொண்டிருந்த பாம்பை காப்பாற்றிய இளைஞர்கள் | வைரல் வீடியோ

Tamil Mint

மனித முகம் கொண்ட குட்டி சுறா மீன்! – இணையவாசிகளை ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

Shanmugapriya

போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய மக்கள்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

“இந்த உள்ளாடையை 100 நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தலாம்” – மக்களை கவரும் பதிவு!

Shanmugapriya