a

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!


நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

கொரோனா குறித்த அலட்சியத்தால் ஏற்படும் விபரீதங்களுக்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு என உலக சுகாதார அமைப்பும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதே சமயம், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மருத்துவ நெருக்கடிக்கு உதவ தயாராக உள்ளதாக இங்கிலாந்தும், இந்திய மக்களுக்காக பிரார்த்திப்பதாக பாகிஸ்தானும் ஆதரவு கரங்களை நீட்டி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரசின் 2வது அலையால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது என்றும் நெஞ்சை நொறுங்கச் செய்வதாகவும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உலக நாடுகள் தங்கள் ஆதரவை அளிக்க வேண்டிய தருணம் இது என ட்வீட் செய்துள்ளார்.

Also Read  பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

Tamil Mint

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

Devaraj

தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

Shanmugapriya

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி… தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலரின் மரணத்தால் அதிர்ச்சி… முழு விவரம் இதோ!

Tamil Mint

இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Tamil Mint

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

ஊரடங்கை இன்னும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு

Tamil Mint