a

இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை மையம் தகவல்


சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், பகல் நேர வெப்ப நிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  Vaccine எங்கடா டேய்? - ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

இதனால், பிற்பகல் முதல் காலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இயல்புக்கு மாறாகவும் அதிகளவில் வியர்க்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர், நீர் சத்து மிக்க காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெள்ளை போன்ற வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் - வானிலை மையம் தகவல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Tamil Mint

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த இந்து எழுச்சி முன்னணியினர்!

Tamil Mint

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

சென்னையில் இருந்து இன்றிரவு வெளியூர்களுக்கு புறப்படும் கடைசி பேருந்துகள்! – முழு விவரம்

Shanmugapriya

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது – உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

Tamil Mint

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

யார் யாருக்கு அமைச்சர் பதவி…? முழு விவரம் இதோ…!

sathya suganthi

புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்

Tamil Mint