தொடர் கனமழை : தமிழகத்தில் இன்று இந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முந்தினம் நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலையில் கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Also Read  தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் 23ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு

Tamil Mint

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Tamil Mint

தமிழக அரசின் இலவச தையல் மிஷின் பெற என்ன செய்ய வேண்டும்?

Lekha Shree

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

இன்னொரு புயல் உருவாகிறதா?

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி – சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காரசார விவாதம்!

Lekha Shree

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்கள் நீக்கம் – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம்!

Lekha Shree

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

Bhuvaneshwari Velmurugan

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

தமிழகம்: ‘இந்த’ மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree