வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!


ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கனமழை காரணமாக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள்னர். அத்துடன் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி, சென்னை-நிசாமுதின் (12269) டுரண்டோ எக்ஸ்பிரஸ், சென்னை-அவுரா (12842) கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சென்னை-விஜயவாடா (12077) சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-ஆமதாபாத் (12656) நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜோத்பூர்-சென்னை (22664) இடையே இயக்கப்படும் ரயில் உள்பட, வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Also Read  கோவளம், புதுச்சேரி கடற்கரைக்கு நீலக்கொடி சான்று...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்..!

Lekha Shree

சபரிமலை கோவிலுக்கு ‘கூகுள் பே’ மூலம் காணிக்கை செலுத்த வசதி..!

Lekha Shree

“இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாடு மாறுகிறது! – சீமான் கொந்தளிப்பு..!

Lekha Shree

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

202 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பெண்!!!

Lekha Shree

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree