முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..! உபரிநீர் திறப்பு..!


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அங்கு இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Also Read  நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34,000 கன அடியாக உள்ளது.

இதனால், பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம்: 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!

செக்கானூர், தேவூர், பூலாம்பட்டி உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது கண்காணித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

Lekha Shree

“தமிழ் நூல்களை ‘திராவிட களஞ்சியம்’ என அடையாளப்படுத்த முயல்வது திராவிட திருட்டுத்தனத்தின் உச்சம்” – சீமான் ஆவேசம்..!

Lekha Shree

ரூ.3.45 கோடி கடன்; வேட்புமனுவில் குஷ்பு தகவல்

Devaraj

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!

Lekha Shree

ஜெயலலிதா வீட்டுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!

Lekha Shree

சிலிண்டர் மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Mint

துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்

Tamil Mint

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை.!

suma lekha