விடிய விடிய மழை: வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு


சென்னையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று காலை 10.30 மணி வரை கனமழை நீடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்!

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையால் பாதிப்புக்கு உள்ளாகிய வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டது.

அதன்படி 1913,04425619206,04425619207, 04425619208, எண்ணிற்கு தொடர்புகொள்ளமால். மேலும் 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Also Read  “இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாம் தமிழர் கட்சிக்கு 10 சீட்: அதிமுக பேரம்?

Bhuvaneshwari Velmurugan

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

முடிந்தது புரட்டாசி, குவிந்தது கூட்டம்

Tamil Mint

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi

“சீமான் தாயார் மலையாளி!” – சீமானை சீண்டிய ஹெச்.ராஜா..!சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

Lekha Shree

11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு -டிடிவி தினகரன் எதிர்ப்பு

Tamil Mint

‘தெருக்குரல்’ அறிவு விவகாரத்தின் எதிரொலி: ‘ரோலிங்ஸ்டோன்’ இதழில் வெளியாகும் அறிவின் படம்..!

Lekha Shree

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!

Lekha Shree