கூகுளில் அதிகம் தேடப்பட்ட ’ஜெய்பீம்’, ’மாஸ்டர்’ திரைப்படங்கள்..!


கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் முதல் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் ஒவ்வொரு துறையிலும் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள், பெயர்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றின் விபரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இந்தியாவில் 2021ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சினிமாக்களின் டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் படங்கள் இரண்டு மட்டுமே இடம்பெற்றுள்ளன.

Also Read  டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் 'வாத்தி கம்மிங்' டான்ஸ் இணையத்தில் வைரல்..!

இந்நிலையில் 2021ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக Shershaah படமும், மூன்றாவது இடத்தில் Radhe படமும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் விஜய்யின் மாஸ்டர் படம் 6வது இடம் பெற்றுள்ளது.

Also Read  “கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” - ஜீத்து ஜோசஃப்

ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பழங்குடியின மக்களுக்கு எதிரான அடக்குமுறையை மையமாக கொண்டு நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையில் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அவளால் தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன்!” – யாஷிகா குறித்து பேசிய ‘பிக்பாஸ்’ நிரூப்..!

Lekha Shree

திருப்பதியில் காதலருடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா..!

Lekha Shree

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

“பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” – ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

Shanmugapriya

‘விக்ரம்’ அப்டேட் – 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..! புகைப்படம் வெளியிட்ட லோகேஷ்..!

Lekha Shree

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!” – வெற்றிகரமாக ரிலீசானது சிம்புவின் ‘மாநாடு’..!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ 2-வது பாடல் இன்று வெளியீடு?

Lekha Shree

திருமணத்துக்கு பின் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வசிக்கப்போவது எங்கே தெரியுமா?

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan

பீஸ்ட் படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன் !

suma lekha

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சார்பட்டா பரம்பரை’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Lekha Shree