சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் – சென்னை உயர்நீதிமன்றம்!


கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டது குறித்து 3 வாரத்தில் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

தமிழகத்தில் உள்ள கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோயில் சிலை பாதுகாப்பு, சொத்து மீட்பு உள்ளிட்ட 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read  தடுப்பூசிக்கு இப்படி ஒரு வாகனமா...! சாதனை படைத்துள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள்...

மேலும் இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்தும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாகவும் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பிறகு வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL

ஏமாற்றி திருமணம் செய்த கணவன்… கழுத்தை அறுத்து கொலை… ஐந்தாவது மனைவியின் அதிரடியான நடவடிக்கை….

VIGNESH PERUMAL

ஸ்லிம்மான குஷ்பு: கலாய்த்த பிரேம்ஜி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுபாடு! – தெலங்கானாவில் இருந்து எடுத்து வந்து உதவிய தமிழிசை!

Shanmugapriya

ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை செய்வீங்க…. பட்டதாரி பெண் தவறான முடிவு…

VIGNESH PERUMAL

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

முன்னாள் காதலனை கொலை செய்வதற்காக கூலிப்படையை ஏவிய பள்ளி மாணவி!

Shanmugapriya

தனுஷின் ரீல் நண்பருக்கு அடித்தது ஜாக்பாட்… யோகிபாபுவிற்கு டஃப் கொடுத்த புது ஹீரோ ரெடி…!

malar

சினிமா பாணியில் “ஷாக்” கொடுத்த காதலி…. அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்….

VIGNESH PERUMAL

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குகள் இன்று நடக்கின்றது

Tamil Mint

தன் சுயநலத்திற்காக பெற்றோர்களை கொன்ற கொடூரன்… இதுக்கெல்லாம் கொலையா…!

VIGNESH PERUMAL